2.1.11

பிரிவு

என்றாவது அடிக்கிறது சாரல்
என் ஜன்னலில்..
என்றாவது நுழைகிறது வெயில்
என் வாசலில்..
என்றாவது தவழ்கிறது தென்றல்
என் சுற்றிடத்தில்..
நீ இருக்கிறாய் அன்று என்னோடு..
அன்று தெரிகிறது
உன் பிரிவு என்னிடம் என்னென்ன பறித்ததென்று!!!!!!!!!!!!!

1 comment:

அருணன் கோபால் said...

பிரிவின் வலிதனை அழுத்தமாக பதித்துள்ளீர்கள் !!!

Post a Comment