21.1.11

மொட்டை மாடி

குழவிகளின் மகிழ்வுலகம்..
சிறகுடைந்தவனின் வானம்..
சோம்பேறியின் அதிகபட்ச உயரம்..
எனக்கு மட்டும் கோவில்,
தேவதை உன் தரிசனம் தருவதால்..

5 comments:

தஞ்சை.வாசன் said...

யார் அந்த தேவதை யார் அந்த தேவதை...

மொட்டை மாடி.... எத்தனையோ விசயங்கள்... வாழ்வில் ருசிகரமானவை... அதில் இதுவும் ஒன்று...

kayalvizhi said...

இந்த பதிவில் வரும் எல்லா பாத்திரங்களும் கற்பனையே!

தஞ்சை.வாசன் said...

நான் ஒன்றும் தவறாக கேட்கவில்லை... பாடலின் வரிகளைதான் நினைவில் கூர்ந்தேன்... தவறாக என்னை நினைக்க வேண்டாம்...

அண்ணன் பாவம் இல்லையா?

கற்பனையென்றால் எனக்கு தான் சந்தோஷம் ரொம்ப ரொம்ப...

MANO நாஞ்சில் மனோ said...

மிகவும் அருமையா இருக்கு.....

kayalvizhi said...

@வாசன்.. சரி சரி அண்ணா பாவம் தான் விடுங்க..

@மனோ.. தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி...

Post a Comment