27.1.11

மின்விசிறி

நன்றி உனக்கு..
உன் காற்றால் அவள் கூந்தல்
முகம் மறைத்தது..
இல்லையேல்
சூரிய உதயம் என்றெண்ணி
எழுந்து நாளைத் தொடங்கியிருப்பேன்..

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//எழுந்து நாளைத் தொடங்கியிருப்பேன்//

அருமையான் ஹைக்கூ.....

ஆதிரா said...

அஹா. அவ்வளவு பிரகாசமா.. அருமை..

gopinath said...

hmmm simply superb:):)

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

ம்ம்.... ரசித்தேன்.... அருமை...

Post a Comment