2.1.11

இசை

இசையைப் பெரிதாய் ரசித்ததில்லை..
நான் முதன்முதலாய் ரசித்த இசை,
உன் மௌனம்...

4 comments:

Sathish said...

"மௌனம்" இசை என்ற உன் கற்பனை அற்புதம்

ram said...

nice

shankara said...

sadharana varigal kooda kayilvizhi yin karpanai yoodu serdhal >>>>> kavimanigalai maarumoo??????

kayalvizhi said...

@சதீஷ்,ராம்.. நன்றி சகோதரர்களே..
@சங்கர் அண்ணா.. இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தெரியல???

Post a Comment