2.1.11

ஏக்கம்

உன்னுடன் இருக்க
உன்னுள் நுழைய
உன் மீது தவழ
உன்னை முத்தமிட..
- அகதிகள் தாய்நாட்டை நோக்கி..

1 comment:

இராமகிருஷ்ணன் ஹரி said...

//- அகதிகள் தாய்நாட்டை நோக்கி..//
அற்புதம்!!!

Post a Comment