20.1.11

தன்னிசைத் தேடல்

கண்ணாடியில் முகம் பார்க்கையில்..
என் பெயர் சொல்லி எவரோ அழைக்கையில்..
என் கொலுசுச் சத்தம் மௌனம் விலக்குகையில்..
அழைப்புமணி என் கற்பனை கலைக்கையில்..
தன்னிச்சையாய் மனம் தேடுகிறது
உன்னை!!!

4 comments:

VAIBHAV SRINIVASAN said...

அழகு!! கவிதைக்கு தான் பொய் !!! பாராட்டுக்கு இல்லை !!!!! வாழ்த்துக்கள்!!!!

kayalvizhi said...

நன்றி

தஞ்சை.வாசன் said...

மூளை உணரும்முன்னே நம்மில் உண்டாகும் ”அனிச்சைச் செயல்”

அதுமாதிரி

காதல் புகுந்துவிட்டால் மனதில் உண்டாகும் “தன்னிசைத் தேடல்”

இது காதல்விதி...

விதி இங்கே அழகு கவிதையாய் எங்கள் விழிகளில்... வாழ்த்துகள்...

kayalvizhi said...

ஒரு கற்பனைத் தேடல் தான்...

Post a Comment