2.1.11

நாணம்

உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதை எழுதத் தொடங்குகிறேன்..
உன் நினைவில் என் பேனா நாணித் தலைகுனிகிறதோ!!

1 comment:

இராமகிருஷ்ணன் ஹரி said...

சிலிர்க்கிறது!!!!!!

Post a Comment