24.2.11

இரவு

பகலின் மாறுவேடம்..
மனிதன் முகமூடி
கழற்றும் கனாக்காலம்..
நிலவின் ஆட்சிக்காலம்..
நேற்றைய பொழுதின்
நினைவுப் பொதி..
நாளைய தினத்தின்
கனவு மதி!!!

5 comments:

எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...

இரவின் மடி தரும் சுகத்தை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் ! நல்ல கவிதை !

சென்னை பித்தன் said...

இரவு பற்றிய நல்ல கவிதை!

kayalvizhi said...

நன்றி :)

சி.பி.செந்தில்குமார் said...

மனிதர்கள் முகமூடிகளுடனே திரிகிறார்கள்

கயல்விழி said...

உண்மை தான் ஐயா :)

Post a Comment