24.2.11

போட்டி

ஊடலில்
உனக்கும் உன் மேல்
நான் கொண்ட கோபத்திற்கும்!
தோல்வி எனும் முடிவு தெரிந்தும்
விடாப்பிடியாய் "ஜூலியஸ் சீசர்"
மரணத்தை எதிர்பார்த்து என் கோபம்!!

2 comments:

சி.பி.செந்தில்குமார் said...

>>>>ஊடலில்
உனக்கும் உன் மேல்
நான் கொண்ட கோபத்திற்கும்!

இது பொய்க்கோபம்.... அழகு

கயல்விழி said...

பொய்யாக இருக்கும் போது தானே கோபம் அழகாகிறது.. :)

Post a Comment