5.3.11

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
வித்தகனா நீ??
என் இதழ் புன்னகையின் பின்
ஒளிந்து இருக்கும் சோகத்தை
சரியாக கண்டுபிடிக்கிறாயே
ஒவ்வொரு முறையும்!!

8 comments:

ஜீவன்சிவம் said...

நன்றாக இருக்கிறது. தொடரட்டும் கவிதை மழை

ப்ரியமுடன் வசந்த் said...

அழகு...!

Pari T Moorthy said...

தங்களைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும்

பாரி தாண்டவமூர்த்தி
http://blogintamil.blogspot.com/2011/03/6.html

♔ம.தி.சுதா♔ said...

அருமையான வரிகள் தொடருங்கள்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

தம்பி கூர்மதியன் said...

சூப்பரா இருக்குங்க..

சி.பி.செந்தில்குமார் said...

>>>ஒளிந்து இருக்கும் சோகத்தை
சரியாக கண்டுபிடிக்கிறாயே
ஒவ்வொரு முறையும்!!

காதலின் மகத்துவம்

நா.மணிவண்ணன் said...

nice

கயல்விழி said...

நன்றி சகோதரர்களே, உங்கள் வருகைக்கும் பின்னூட்டங்களிற்கும்!

Post a Comment