23.7.11

ஊடல்

எதேச்சையாய் ஏதோ தோன்றி
தன்னிச்சையாய் பேனா நகர,
ஜாவா, லினக்ஸ் ஏடுகள் எல்லாம்
தமிழ்க்கிறுக்கல்களால் நிறைந்த
நேரங்கள் கடந்தே விட்டன!!!
எழுத நினைத்து வெற்றுத்தாள்
எடுக்கிறேன், ஊடல் கொண்டு
தலை குனிய மறுக்கிறது என் பேனா!!!

7 comments:

வலையகம் said...

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

# கவிதை வீதி # சௌந்தர் said...

சூப்பர்..

குணசேகரன்... said...
This comment has been removed by the author.
குணசேகரன்... said...

அடிக்கடி காணாம போயிடுறீங்க..அனைத்து வரிகளும் அருமை.. வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே அதன் யதார்த்த விசயங்களை வரிகளாக மாற்றி...
யப்பா.. சூப்பர். தோழி..உங்கள் புன்னகை போல இதமாக உள்ளது அனைத்து கவிதைகளும்

அடிக்கடி காணாம போயிடுறீங்க..why??

கயல்விழி said...

@குணசேகரன்..
நன்றி தோழர்..
ஏற்கனவே சொன்னது போல, கல்லூரி தேர்வுகள், விடுமுறைக்கு வீட்டுக்கு சென்றது போன்ற காரணங்களால தொடர்ந்து எழுத முடியறது இல்ல..
நீங்க சொன்ன மாதிரி வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே எழுதறது தான் காரணம் னு நெனைக்றேன் :)

ags said...

க்ரியேடிவிட்டி!!

கயல்விழி said...

:)

Post a Comment