14.6.12

பார்வை

பலரைப் பார்க்கிறேன்!
சிலரை அன்போடு,
சிலரைப் பரிவோடும்
நட்போடும்..
வேறு சிலரை நம்பிக்கையோடு,
சில நேரங்களில் மரியாதையோடு!
ஒரு பார்வையின்போது மட்டும்
மூளை வேலைநிறுத்தம் செய்கிறது,
இதயம் அதிகமாய் இயங்குகிறது!
கருவிழிகள் பத்திரப் படுத்துகின்றன
உன் பிம்பத்தை!

1 comment:

விச்சு said...

அதென்ன திருட்டுப்பார்வையா? ச்சும்மா... கவிதை ஒரு பெண்ணின் படபடப்பை அருமையாக சொல்லிச்செல்கிறது.//கருவிழிகள் பத்திரப் படுத்துகின்றன
உன் பிம்பத்தை!// நல்ல வரிகள்.

Post a Comment