4.1.13

தொடர்பு


மாதங்களோ வருடங்களோ
தொடர்புகள் துண்டிக்கப்பட்டாலும்
நேற்று விட்டதைப்போல
தொடர்கின்றன நம் நட்பின் கதைகள்!!

No comments:

Post a Comment