23.1.11

என்ன செய்வேன்??

கரும்பலகையின் வெண்மை அனைத்தும்
கவிதையாகத் தெரிந்தால்?
"ஜாவா" படிக்கையில் தமிழ்
"வா வா" என்றழைத்தால்?
விசைப்பலகையின் வடிவனைத்தும்
உயிரும் மெய்யுமாய் தெரிந்தால்???

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா இருக்கு...

kayalvizhi said...

நன்றி தோழரே, உங்கள் பின்னூட்டத்திற்கும் தொடர்கிற ஆதரவிற்கும்! அடிக்கடி வாருங்கள்...

Post a Comment