23.1.11

முதிர்கன்னி

கல்யாண ஏலத்தில்
விலைபோகாமல் நான்..
யார் சொன்னது
வைரமும் பிளாட்டினமும்
விலை உயர்ந்ததென்று??
அப்படியென்றால்
"மணமகனை" என்ன சொல்வீர்கள்??

4 comments:

MANO நாஞ்சில் மனோ said...

//மணமகனை" என்ன சொல்வீர்கள்//

சரியான சவுக்கடி கேள்வியுங் கூட...

kayalvizhi said...

நன்றி தோழரே..
இந்த கவிதை சவுக்கடி கொடுக்க மட்டுமல்ல..
மனைவியை பொருள் கொண்டு வரும் இயந்திரமாக அல்லாமல் மனிதராகப் பார்க்கும் சகோதரர்கள் அனைவருக்கும் தலை வணங்கவும் கூட..

Sathish said...

Realistic...

kayalvizhi said...

நன்றி சதீஷ்.. தமிழில் எழுதியிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்..

Post a Comment