4.1.11

உயிர்

கவிதை என்று பெயரிட்டிருந்தாலும்
உயிர் இல்லாத கிறுக்கல்களாய் தான்
இருக்கின்றன..
என் எழுத்துக்கள்
உன் பார்வை படாதவரை...

2 comments:

sindhu said...

"Kavithaigalum verum kagitha kirkalgalai....
Un pena eluthathavarai...."

kayalvizhi said...

@சிந்து.. முடியல சிந்து..
வஞ்சப்புகழ்ச்சி இல்லையே??

Post a Comment